Eastern Ghats | TNPSC | TET Study Materials

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

கிழக்குத் தொடர்ச்சி மலைகள்:

  • இவை தனிக்குன்றுகளாகும்.
  • கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குன்றுகள் ஜவ்வாது மலைகள், கல்வராயன் மலைகள், சேர்வராயன் மலைகள், பச்சை மலை, கொல்லிமலை ஆகியவை இதில் அடங்கும்.
  • ஜவ்வாது மலைகள் – வேலூர் மாவட்டத்தில் உள்ளன.
  • ஏலகிரி கோடை வாழிடம் உள்ள மலை –ஜவ்வாது மலைகள் ஆகும்.
    • மலைகள் மாவட்டம்
    • நீலகிரி –        நீலகிரி
    • ஆனைமலை –        நீலகிரி
    • பழனிமலை –        திண்டுக்கல்
    • கொடைக்கானல் –        திண்டுக்கல் மாவட்டம்
  • குற்றாலம்            –        திருநெல்வேலி
Click Here To Get More Details