கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள்

Review Score0

கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள்;-

 

  • கொல்கத்தா (ஹால்டியா உட்பட) பழமையான துறைமுகம்) :-
  • இது ஹீக்ளி ஆற்றுடன் கூடிய துறைமுகம், 128 கி.மீ தூரம் வங்காள விரிகுடா கரையிலிருந்து ஹீக்ளி நதி வரை இது காணப்படுகிறது.
  • கொல்கத்தா துறைமுகத்தில் பெரியவகை மீன்பிடி படகுகள் நுழைவதை தடுக்க ஹால்தியா துறைமுகம் உருவாக்கட்டது.
  • வைரத்துறைமுகம் என்றழைக்கப்படுகிறது.
  • ஆற்றுத் துறைமுகம் என்றழைக்கப்படுகிறது.
  • காடன்ரிச் கப்பல் கட்டும் தளம் இங்கு அமைந்துள்ளது.
  • பாரதீப் துறைமுகம் :-
  • வங்காள விரிகுடாவில் ஒரிஸ்ஸா கடற்கரையில் அமைந்துள்ளது.
  • ஜப்பானுக்கு உபரி இரும்புத் தாது இங்கிருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Click Here To Get More Details