அரச வம்சம்-தலைநகரம்/தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர்கள்

Image result for அரச வம்சம்-தலைநகரம்/தோற்றுவித்தவர்கள், கடைசி மன்னர்கள்

வம்சம்
முதல் மன்னன்
கடைசி மன்னன்
கூடுதல் தகவல்
பிரத்திஹாரர்கள் நாகபட்டா-1 கீர்த்திவர்மன், நந்திவர்மன்-2 போஜா எனும் மன்னர் இவ்வம்சத்து சிறந்த மன்னர்
ராஷ்டிரகூடர் வம்சம் நந்தி துர்கா கரகா-2 எல்லோராவில் உள்ள சிவன் ஆலயம் முதலாவது கிருஷ்ண மன்னர் காலத்தில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
அடிமை வம்சம் குத்புதீன் ஐபக் இயற்பெயர்- லக் பாஷா(இந்தியாவின் முதல் டெல்லி சுல்தான்) சைகுபாத் குத்புதீன் ஐபக் டெல்லியில் குதுப்மினாரைக் கட்ட ஆரம்பித்தார் அதனைக் கட்டி முடித்தவர் இல்டுமிஷ். தலைசிறந்த அரசர் பால்பன். அடிமையின் அடிமை – இல்டுமிஷ்(இவர் போலோ அல்லது சவுகான் எனும் விளையாட்டு விளையாடும்போதுஇறந்தார்.
கில்ஜி வம்சம் ஜலாலுதீன் கில்ஜி குஸ்ரோகான் கில்ஜி மரபின் சிறந்த மன்னர் அலாவுதின் கில்ஜி
துக்ளக் வம்சம்தலை நகரம்:

முதலில் தேவநகரி பின் டெல்லி

கியாசுதின் துக்ளக் நசுருதின் முகமது பெர்ரோஸ் துக்ளக் இவ்வம்சத்தின் சிறந்த மன்னர். கியாசுதின் துக்ளக் பற்றிய நூல் ’’துகளக் நாமா’’ எழுதியவர் அமீர்குஸ்ரு.
சையது வம்சம் கிசர்கான் அலாவுதீன் ஆலம் ஷா  
லோடி வம்சம்தலை நகரம்:

முதலில் டெல்லி பின்னர் ஆக்ரா

பகலூல்கான் லோடி(அலாவுதீன் ஆலம் ஷாவைக் கொன்று லோடி வம்சம் நிறுவினார்) இப்ராஹிம் லோடி லோடி வம்சத்தின் சிறந்த மன்னர் சிகந்தர் லோடி.
மொகலாய வம்சம் பாபர் இரண்டாம் பகதூர்ஷா இப்ராஹிம் லோடியை முதலாம் பானிபட் போரில் வென்று மொகலாய வம்சத்தை நிறுவியவர் பாபர்
சிசுநாக வம்சம் சிசுநாகர் காகவர்மன் அல்லது காலசோகன் நந்த வம்சத்து மகாபத்மா நந்தரால் சிசுநாக வம்சம் அழிக்கப்பட்டது.
நந்தவம்சம்தலை நகரம்:

ராஜகிருகம்

(தற்போதுள்ள பீகார்)

மகாபத்மா நந்தர் (ஏகரதன் என்ற பட்டம் சூட்டிக்கொண்டவர்) தனநந்தர் தனநந்தர் காலத்தில் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.ஆதரித்த சமயம்- சமணம். நந்தர்கள் கலிங்க நாட்டை கைப்பற்றியதற்கான சான்று –காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டு
மௌரிய வம்சம்தலை நகரம்:

பாடலிபுத்திரம் (உயர்ந்த நீதிமன்றம் அமைந்த இடமும் இதுவே)

சந்திர குப்தர்.நந்தவம்சம் கடைசி மன்னரைத் தனநந்தரை தோற்கடித்து மௌரிய வம்சத்தை தோற்றுவித்தார் பிருகத்ரா அசோகரின் பாறைக் கல்வெட்டுகளும், மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா எனும் நூலும்  கௌடில்யரின்(சாணக்கியர்/விஷ்ணு குப்தர்/இந்தியாவின் மாக்யவல்லி எனப்படுபவர்)- அர்த்த சாஸ்திரம் (15பகுதிகள்) இவ்வம்சத்தை பற்றி எடுத்துரைக்கிறது. மிகச்சிறந்த அரசர்-பிம்பிசாரர் (அசோகரின் தந்தை).தக்சசீலம் முதல் கல்வி கற்றுக்கொள்ளும் இடம்.படையெடுத்து போர் செய்து வெற்றி பெறுவது- திக் விஜயம். மக்களிடம் தர்மம் வளர்க்க மேற்கொண்ட பயணம் – தர்ம விஜயம். மௌரிய வம்சம் ஆதரித்த சமயம்- சமணம்.

மௌரிய ஆட்சிக்காலத்தில் வந்த கிரேக்க தூதர் “மெகஸ்தனிஸ்”

 

சுங்க வம்சம்தலை நகரம்:

பாடலிபுத்திரம்

புஷ்யமித்ரன். இவர் மௌரிய வம்ச கடைசி மன்னரான பிருகத்ராவை தோற்கடித்து சுங்க வம்சத்தை நிறுவினார் தேவபூதி
கன்வ வம்சம் வாசுதேவ கன்வர் சுசர்மன் சுங்க வம்சம் கடைசிமன்னரான தேவபூதியைக் கொன்று கன்வ வம்சத்தை தோற்றுவித்தார் வாசுதேவ கன்வர்.
சாதவாகன வம்சம்தலை நகரம்:

பிரதிஷ்தனா (எ) பைதான்

 

ஸ்ரீமுகா (சிமுகன்) யக்னா ஸ்ரீசதர்னி கன்வ வம்ச கடைசி அரசரை (சுசர்மன்) கொன்று  சாதவாகன வம்சத்தை நிறுவினார் ஸ்ரீமுகா (சிமுகன்). ஆட்சி மொழி-பிராகிருதம். இவ்வம்சத்தின் புகழ் பெற்ற அரசர் கொவ்தம புத்த ஸ்ரீசதர்னி.
குஷாணர் வம்சம்(இந்தியாவில் முதல் தங்க நாணயம் வெளியிட்டவர்கள்)

தலை நகரம்:

புருஷபுரம் (பெஷாவா)

குஜாலா காட்பீஸ்  
குப்த வம்சம்தலை நகரம்:

பாடலிபுத்திரம்

ஸ்ரீகுப்தர் அல்லது சந்திரகுப்தர் 1 (இவர் ”மகாராஜாதி ராஜா” என்று அழைக்கப்படுகிறார்) ஸ்கந்தகுப்தர் சிறந்த அரசர் சமுத்திர குப்தர்(இவர் இந்திய நெப்போலியன் என்றழைக்கப்படுகிறார்,அழைத்தவர V.A.Smith)(புத்த மதம்தோற்றுவித்தவர் சமுத்திர குப்தரே), நாளந்தா பல்கலைக் கழகத்தை குமார குப்தர்.இந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர் முகம்மது பின் பக்தியார் கில்ஜி.குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம்.

அஜந்தா , எல்லோரா குகை ஓவியங்கள் குப்த காலம் பற்றி எடுத்துரைக்கிறது.

முதல் சீனப்பயணி –பாகியான்(இவர் இரண்டாம் சமுத்திர குப்தர் காலத்தில் இந்தியா வந்தார்)

துளுவ வம்சம் கிருஷ்ண தேவராயர் சதாசிவராயர் இதன் புகழ்பெற்ற மன்னர் கிருஷ்ணதேவராயர்.இவர் எழுதிய நூல் அமுக்தமால்யா[ஆண்டாள் சரித்திரம்] (தெலுங்கு)
ஹர்ஷ வம்சம்தலை நகரம்:

முதலில் தானேஸ்வர் பின் கன்னுஜ்

பிரபாக வர்த்தமானர்   ரத்னாவளியை இயற்றியவர்- ஹர்ஷர்.ஹர்ஷர் முதலில் இந்து சமயத்தை பின்பற்றி பின் புத்த சமயத்தை தழுவினார்.கி.பி 644ல் சீனப்பயணி யுவான் சுவாங் இவரது காலத்தில் புத்தரைப்பற்றி அறிய இந்தியா வந்தார். ஹர்ஷ சரிதம் பற்றி எழுதியவர்-பாணர். ஹர்ஷர் காலத்தில் நாளந்தாப் பல்கலைக்கழகம் புகழ் பெற்று விளங்கியது.
சோழ வம்சம்தலை நகரம்:

முதல் தலைநகரம்- உறையூர் , இரண்டாம் தலைநகரம் –காவிரிப் பூம்பட்டிணம்

விஜயாலயா அதிராஜேந்திரன் சுங்கம் தவிர்த்த சோழன்- முதலாம் குழோத்துங்க சோழன்.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் சோழ வம்சத்தில்(இராஜ ராஜ சோழன்) கட்டப்பட்டது.சின்னம் – புலி.மாலை-அத்தி மாலை, சோழர்களில் சிறந்த அரசர் கரிகால் சோழன்.

 

சேர வம்சம்தலை நகரம்:

வஞ்சி (தற்போதுள்ள கரூர்)

உதயன் சேரலாதன்   சேரர்களில் சிறந்த அரசர் –சேரன் செங்குடுவன். சேரர்களைப் பற்றிக் குறிப்பிடும் சங்க இலக்கியம் பதிற்றுப்பத்து.சின்னம்-வில்,மாலை – பனம் பூ
பாண்டிய வம்சம்தலை நகரம்:

மதுரை. இடைக்காலத்தில் கபடாபுரம்.

    சின்னம்-மீன்,மாலை – வேப்ப மாலை. தலைசிறந்த மன்னன் – தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். சித்தன்னவாசல் பாண்டியர்களின் ஓவியத்தை பறை சாற்றுகிறது.”மார்க்கோபோலோ” என்ற வெனிஸ் நாட்டு மாலுமி பாண்டிய ஆட்சியின் போது வந்தார்

 

TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATEST GOVERNMENT JOBS

 

 

No Comments

Sorry, the comment form is closed at this time.