வடிகால் அமைப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வடிகால் அமைப்பு (Drainage)

  • தமிழ்நாட்டின் ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவ மழையினால் உருவாகின்றன.
  • இவை மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.
  • பாலாறு, பொன்னியாறு, செய்யாறு ஆகிய நதிகள் தமிழ்நாட்டின் வடக்கில் பாய்கின்றன.
  • காவிரி வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய இரண்டு பருவங்களிலும் மழையினைப் பெற்று கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பாய்கின்றது.
  • காவிரி அதன் டெல்டா பகுதிகளை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கக் காரணமாக அமைந்தது. ஆனால் கர்நாடகாவில் நிறைய அணைகள் காவிரியில் கட்டப்பட்டுள்ளதால் போதிய நீர்வரத்து தற்போது இல்லை.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]