டாப்ளர் விளைவு | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

ஒலி மூலத்திற்கும், கேட்பவருக்கும் இடையே ஒர் ஒப்புமை இயக்கம் இருப்பின் ஒலியின் சுருதி அல்லது அதிர்வெண் மாறுவதாகத் தோன்றும் நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.

பயன்கள்:

  • டாப்ளர் விளைவு Radar-ல் பயன்படுகிறது.
  • ஆகாய விமானம், நீர்மூழ்கி கப்பல் ஆகியவற்றின் திசைவேகம் மற்றும் இயக்கம் பற்றி அறிய பயன்படுகிறது.
  • போக்குவரத்து கட்டுப்பாட்டு காவலருக்கு எதிரில் வரும் வாகனத்தின் வேகத்தை அறிய உதவுகிறது.
  • விமான நிலையங்களில் ரேடார்களைப் பயன்படுத்தி விமான நிலையத்தை நோக்கி வருகின்ற விமானங்களின் பறக்கும் உயரம், வேகம், தொலைவு ஆகியவற்றை கண்டறியலாம்.

குறிப்பு:

  • ஒரு மேக் எண் என்பது காற்றில் ஒரு பொருளின் திசை வேகம் ஒலியின் திசைவேகத்திற்கு இணையாக இருந்தால் அது ஒரு மேக் எனப்படும்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]