Education News

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வேண்டுமா

ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வேண்டுமா
  • நமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களிள் ஒன்றாக விளங்கும் இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட-கிழக்கு மண்டலங்களில் நிரப்பப்பட உள்ள 304 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  • மொத்த காலியிடங்கள்: 304

வடக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

  • மொத்த காலியிடங்கள்: 187
  • பணி: Manager (General) – 08
  • பணி: Manager (Depot) – 46
  • பணி: Manager (Movement) – 12
  • பணி: Manager (Accounts) – 68
  • பணி: Manager (Technical) – 44
  • பணி: Manager (Civil Engineering) – 04
  • பணி: Manager (Electrical Mechanical Engineering) – 05

தெற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

  • பணி: Manager (General) – 09
  • பணி: Manager (Depot) – 06
  • பணி: Manager (Movement) – 19
  • பணி: Manager (Accounts) – 30
  • பணி: Manager (Hindi) – 01

மேற்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

  • பணி: Manager (General) – 01
  • பணி: Manager (Depot) – 04
  • பணி: Manager (Movement) – 01
  • பணி: Manager (Accounts) – 07
  • பணி: Manager (Technical) – 01
  • பணி: Manager (Hindi) – 01

கிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

  • பணி: Manager (General) – 02
  • பணி: Manager (Depot) – 20
  • பணி: Manager (Accounts) – 09
  • பணி: Manager (Technical) – 05
  • பணி: Manager (Hindi) – 01

வட-கிழக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:

  • பணி: Manager (General) – 02
  • பணி: Manager (Depot) – 11
  • பணி: Manager (Accounts) – 07
  • பணி: Manager (Technical) – 03
  • பணி: Manager (Civil Engineering) – 03

சம்பளம்:

  • அனைத்து பணியிடங்களுக்கும் மாதம் ரூ. 40000 முதல் 1,40,000 வழங்கப்படும்.

வயதுவரம்பு:

  • 01.08.2019 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • ரூ.800 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • http://www.fci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.recruitmentfci.in/category_two_main_page.php?lang=en என்ற லிங்கில் சென்று மண்டலங்கள் வாரியான விவரங்களை தெரிந்துகொள்ளவும்.
  • ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2019

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker