நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

Image result for our national symbols

நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

 • தேச தாய் – பாரதமாதா

 

 • தேசதந்தை – மகாத்மா காந்தி,

 

 • தேச மாமா – ஜவஹர்லால் நேரு,

 

 • தேச சேவகி – அன்னை தெரசா,

 

 • தேச சட்டமேதை – அம்பேத்கார்,

 

 • தேச ஆசிரியர் – இராதாகிருஷ்ணன், அறிவியல் அறிஞர் – சர்.சி.வி.இராமர்.

 

 • தேச பூச்சி – வண்ணத்துப்பூச்சி,

 

 • நாட்காட்டி – 1957 சக ஆண்டு,

 

 • நகரம் – சண்டிகார்,

 

 • உலோகம் – செம்பு,

 

 • உடை – குர்தா புடவை,

 

 • உறுப்பு – கண்புருவம்.

 

 • தேச கவிஞர் – இரவீந்தரநாத்,

 

 • தேச நிறம் – வெண்மை,

 

 • தேச சின்னம் – நான்குமுக சிங்கம்,

 

 • தேச பாடல் – வந்தே மாதரம்,

 

 • தேசிய கீதம் – ஜனகனமன,

 

 • தேசிய வார்த்தை – சத்யமேவ ஜெயதே, தேசிய நதி – கங்கை,

 

 • சிகரம் – கஞ்சன் ஜங்கா,

 

 • பீடபூமி – தக்கானம்,

 

 • பாலைவனம் – தார்,

 

 • கோயில் – சூரியனார்,

 

 • தேர் – பூரி ஜெகநாதர்,

 

 • எழுது பொருள் – பென்சில்,

 

 • வாகனம் – மிதிவண்டி,

 

 • கொடி – மூவர்ணக் கொடி,

 

 • விலங்கு – புலி,

 

 • மலர் – தாமரை,

 

 • விளையாட்டு – ஹாக்கி,

 

 • பழம் – மாம்பழம்,

 

 • உணவு – அரிசி,

 

 • பறவை – மயில்,

 

 • இசைக் கருவி – வீணை,

 

 • இசை – இந்துஸ்தானி,

 

 • ஓவியம் – எல்லோரா,

 

 • குகை – அஜந்தா,

 

 • மரம் – ஆலமரம்,

 

 • காய் – கத்தரி.

 

 • மாநிலம் அல்லாத மொழி – சிந்து, உருது, சமஸ்கிருதம்,

 

 • மலைசாதியினர் மொழி – போடோ, சந்தாலி.

 

 • நடனம் – பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி,ஒடிசி, கதக்,

 

 • மொழி – கொங்கனி, பெங்காளி.

 

 • பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.

 

 • மாநில இரட்டை மொழி – டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).

 

 • பெரு உயிரி – யானை,

 

 • நீர் உயிரி – டால்பின்,

 

 • அச்சகம் – நாசிக்,

 

 • வங்கி – ரிசர்வ் வங்கி,

 

 • அரசியலமைப்பு சட்டபுத்தகம்,

 

 • கொடி தயாரிப்பு – காரே (ஆந்திர பிரதேசம்)

நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.