Diversity Of Viruses | TNPSC | TET Study Materials

வைரஸ்களின் வகைபாடு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வைரஸ்களின் வகைபாடு

  • தாவர வைரஸ்கள் ஆல்கா முதல் உயர் தாவரம் வரை தாக்கி நோய் உண்டாக்க கூடியது.
  • விலங்கு வைரஸ்கள் அமீபா முதல் மனிதன் வரை தாக்கி நோய் உண்டாக்க கூடியது.
  • பூஞ்சை வைரஸ் (மைக்கோ வைரஸ்) பூஞ்சைகளை தாக்க கூடியது (ஈரிழை RNA உடையது)
  • பாக்டீரியா வைரஸ் பாக்டீரியாவை அழிக்க கூடியது (எ.கா.T2 T4 T6) பாக்டீரியோஃபேஜ் – DNA கொண்டது.

பாக்டீரியோபேஜின் வாழ்க்கை சுழற்சி

  • வீரியமுள்ள (அ) லைட்டிக் சுழற்சி பாக்டீரிய வைரஸானது (பாக்டீரியோபேஜ்) பாக்டீரியாவின் உள்ளே சென்று (பெருக்கமடைந்து பாக்டீரியாவை அழிக்கின்றன.)
  • வீரியமற்ற (அ) லைசோஜெனிக் சுழற்சி பாக்டீரியோஃபேஜ் பாக்டீரியாவின் உள்ளே சென்று பெருக்கமடையும் போது பாக்டீரியாவிற்கு அழிவை ஏற்படுத்துவதில்லை.
Click Here To Get More Details