நீரின் பரவல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

நீரின் பரவல்

 Distribution of Water 

  • நீரின் பரவல்
  • நீரின் நிலைகள்
  • கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

நீரின் பரவல்

நீரின் பரவல்

  • நீர் ஓர் இயற்கை வளம். இது தாவரங்களுக்கும் மற்றும் விலங்குகளுக்கும் இனறியமையாதது. பூமியிலிருந்து பெறப்படும் பொருள்களில் மிகுதியானது நீரே ஆகும். அதில் சிறிதளவே மனித ஒரு நாளில் ஒரு மனிதன் குடிக்க, துவைக்க, சமைக்க, உடல் நலன் பராமரிக்க என குறைந்தது 50 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறான் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. இந்த நீர் அளவு என்பது ஏறக்குறைய இரண்டரை வாளி நீருக்குச் சமமாகும்.

  • அனைத்து கடல் மற்றும் பெருங்கடல் உப்புநீரைக் கொண்டவை மிக அதிக உப்பு தன்மையைக் கொண்ட கடல் சாக்கடல் இந்த கடல் உயிரற்றது. ஏனெனில் இதில் உள்ள அதிக உப்புத்தன்மை காரணமாக எந்த ஒரு மீன் இனமோ அல்லது கண்ணுக்கு தெரியக்கூடிய நீர் வாழ் உயிரனமோ உயிர் வாழ முடியாதவாறு உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் 300 கிராம் உப்பு கரைந்துள்ளதாகக் கற்பனை செய்து பார்க்கவும்.

 

Click Here to Download