பாக்டீரியங்களால் ஏற்படும் நோய்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பாக்டீரியங்களால்  ஏற்படும் நோய்கள்:

பாக்டீரியங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள்:

  • டைபாய்டு காய்ச்சல், சால்மானல்லா டைபி என்ற பாக்டீரியத்தால் உண்டாகிறது. சால்மானல்லா என்னும் பாக்டீரியம் கேஸ்ட்ரோ எண்ரைட்டிஸ் நோயை உருவாக்கும் சால்மானல்லா காலரேசியஸ் என்னும் பாக்டீரியத்தினாலும் கேஸ்ட்ரோ என்ரைட்டிஸ் நோய் உருவாகும்.
  • விப்ரியோ காலரே என்னும் பாக்டீரியத்தால் மனிதனில் காலரா நோய் உருவாகிறது. இவ்வகை பாக்டீரியா சிறுகுடல் பகுதியில் எபிதீலியத் திசுவை ஒட்டிப் பெருக்கமடைந்து என்ட்ரோடாக்சின் (Enterotoxin) என்ற நச்சுப் பொருளை உற்பத்தி செய்கிறது.
  • மனிதனில் பிளேக் நோய் எர்சினியா பெஸ்டிஸ் என்னும் பாக்டீரியத் தொற்றால் உண்டாகிறது. இது ஒரு நகர்ச்சியற்ற கிராம் நெகட்டிவ் பேசில்லை வகையைச் சார்ந்த பாக்டீரியா ஆகும்.
  • சிஃபிலிஸ் என்ற கொடூரமான பால்வினை நோய் ட்ரிப்போனிமா பாலிடம் சிபிலிஸ் எனற பாக்டீரியத்தால் தொற்றுகிறது.
  • நிஸ்சேரியா கொனோரியா என்ற மற்றொரு பால்வினை நோயை உருவாக்குவது நிஸ்சேரியா பாக்டீரியம் ஆகும்.
  • ட்யூபர்குளோசிஸ் (காசநோய்) எனப்படும் மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் என்னும் பாக்டீரியாவினால் உருவாகிறது.
  • தொழுநோயை உருவாக்குவது மைக்கோபாக்டீரியம் லேப்ரே என்னும் பாக்டீரியா, இந்நோய் ஹேன்சனின் நோய் என்று அழைக்கப்படுகிறது.
  • ஸ்கேபிஸ் எனப்படும் சொறி சிரங்கு இட்ச் மைட் எனப்படும் ஒரு வித மைட்டினால் (Mite) உருவாகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]