அணுசக்தி துறையில் 84 ஸ்டோர்கீப்பர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Image result for directorate of purchase and stores recruitment 2014

  • மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய அணுசக்தி கழகத்தில் நிரப்பப்பட உள்ள 84 ஸ்டோர்கீப்பர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி: Junior Purchase Assistant/Junior Storekeeper

 

காலியிடங்கள்: 84

 

சம்பளம்: மாதம் ரூ.25,500

 

வயதுவரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

 

தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பண்டக மேலாண்மை பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

எழுத்துத் தேர்வு மையம்: மும்பை

 

விண்ணப்பிக்கும் முறை: www.dpsdae.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.09.2016

 

APPLY NOW
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS
No Comments

Sorry, the comment form is closed at this time.