செரிமான மண்டலம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • உணவுப்பாதையையும், அதனுடன் இணைந்த சுரப்பிகளையும் கொண்டது.
  • நாக்கின் மேற்பரப்பில் சுவை அரும்புகள் காணப்படுகின்றன.

உணவுப்பாதை உறுப்புகள் :

  • வாய் – தொண்டை – உணவுக்குழல் – இரைப்பை – சிறுகுடல் – பெருங்குடல் சுரப்பிகள் : உமிழ்நீர்ச் சுரப்பி, இரைப்பை சுரப்பி, கல்லீரல், கணையம், முன்சிறுகுடல் சுரப்பிகள் செரிமான மண்டலம் வாயில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. இதற்கு மெல்வது அல்லது மேஸ்டிகேஷன்

உமிழ்நீர் சுரப்பிகள் :

  1. மேல் அண்ணச்சுரப்பி (தொண்டைக்குப் பின்புறம்) – பெரிய உமிழ்நீர் சுரப்பி
  2. கீழ்த்தாடைச் சுரப்பி (தாடை எலும்புக்கு கீழே)
  3. நாவடிச் சுரப்பிகள் (நாக்கின் அடிப்புறம்)
  • டயலின் –ஸ்டார்ச்சை மால்டோஸாக மாற்றுகிறது.
  • உமிழ்நீரில் உள்ள லைசோம் ஆன்டிபாக்டீரியல் காரணியாக செயல்படுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]