Digestion | TNPSC | TET Study Materials | செரித்தல்
Review Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

செரித்தல் (Digestion):

  • உணவுப் பாதை சுமார் 8 மீ நீளமுடையது.
  • வாழ்க்குழியில் 3 இணை உமிழ்நீர்ச் சுரப்பிகள் உள்ளன.
  • உமிழ்நீரில் டயலின், சோடியம், பொட்டாசியம் குளோரைடுகள் உள்ளன.
  • ஸ்டார்ச்சை மால்டோஸாக மாற்றுவது டயலின்.
  • உமிழ்நீரின் நீளம் 800 – 1500 மி.லி.
  • உமிழ்நீரின் pH 6 – 7.4
  • வாய்குழியிலிருந்து இரைப்பைக்குள் விழுங்குவதை டிகுளுட்டிஷன் (Deglutition) என்று பெயர்.
  • இரைப்பை முன்சிறுகுடலுடன் சேருமிடம் எனப்படும்
  • கேசினோஜினை கேசினாக மாற்றுவது ரெபைலோரஸ் னின்
  • முன்சிறுகுடல், இரைப்பையுடன் இணையுமிடத்தில் ‘U’ வடிவ அமைப்பு காணப்படுகிறது.
  • கணையத்தில் சுரக்கும் நீர் கணைய நீர்
  • கல்லீரலில் சுரக்கும் நீர் பித்தநீர்
  • கணைய நீரில் உள்ள நொதிகள் டிரிப்சின், வகைமோடிரிப்சினோஜன், கார்பாக்ஸி பெட்டிடேஸ், கணைய அமிலேஸ், கணைய லிபேஸ் போன்றவைகள்.
  • கொழுப்பை கொழுப்பு அமிலமாகவும், கிளிசரலாகவும் மாற்றுவது கணைய லிப்பேஸ்.
  • ஸ்டார்ச் மால்டோஸ் ஆகவும், குளுக்கோஸாகவும் மாற்றுவது கணைய அமிலேஸ்.
  • பித்தநீரில் பித்த உப்புக்கள், பித்த நிறமிகள், கொலஸ்டிரால், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவை உள்ளன.
  • பெருங்குடல் சுமார் மீ நீளமுடையவை.
  • உட்கிரகிகப்பட்ட உணவுப் பொருட்கள் புரோட்டோபிளாசமாக மாற்றுவதே வளர்ச்சி அங்கம் (Anabolism) என்று பெயர்
Click Here To Get More Details