தனிமங்களின் ஆவர்த்தன வகையீடு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தனிமங்களின் ஆவர்த்தன வகையீடு:

  • மும்மை விதியை அளித்தவர் டாபர்னீர்
  • எண்ம விதியை அளித்தவர் நியூலாண்டு
  • ஒரு தொடரில் தனிமங்களின் இணைதிறன் ஹைட்ரஜனைப் பொருத்தமட்டில் ஒவ்வொன்றாக I-Aவிலிருந்து IV  -A     வரை அதிகரித்து, பின்   IV-A விலிருந்து  VII-A வரை குறைகிறது.
  • ஒரு தொடரில் தனிமங்களின் இணைதிறன் ஆக்சிஜனைப் பொறுத்தமட்டில் ஒவ்வொன்றாக I-A விலிருந்து  VII-Aவரை அதிகரிக்கிறது

தனிம வரிசை அட்டவணையில்:

  • ஒர் தொகுதியில் கீழ்நோக்கி சென்றால் அணுக்களின் உருவ அளவு அதிகரிக்கிறது. தொடரில் வலது நோக்கி நகர்ந்தால் உருவ அளவு குறைகிறது.
  • கீழ்நோக்கி தொகுதிகளில் நகர்ந்தாலும் தொடரில் இடது நோக்கி நகர்ந்தாலும் தனிமங்களின் உலோகப் பண்புகள் அதிகரிக்கின்றன.
  • உலோகத் தொகுதியில் கீழ்நோக்கி நகர்ந்தால் உலோகங்களின் வினைத்திறன் அதிகரிக்கின்றன.
  • தொகுதி-I இன் அடியில் உள்ள தனிமம் மிகவும் வினைத்திறன் உடைய தனிமம் ஆகும்.
  • ஒரு தொடரின் வலது பகுதியில் அலோகங்கள் உள்ளன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]