உயிரினங்களின் பல்வேறு வகைகள்

Review Score0

உயிரினங்களின் பல்வேறு வகைகள் (Structural Organisation)

  • உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • விலங்குகள் தங்கள் உடலமைப்புக்கு ஏற்றவாறு முதுகெலும்பற்றவை (Invertebrate), முதுகெலும்புள்ளவை (Vertebrate) என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

முதுகெலும்பற்ற தொகுதிகளாவன:

  • புரோட்டோசோவா (Protozoa), துளையுடலிகள் (Poriphera), குழியுடலிகள் (Coelenterata), கணுக்காலிகள் (Arthopoda) மற்றும் வளைதசைப் புழுக்கள் (Analeda).
  • மண்புழுக்கள் உழவனின் நண்பன் எனப்படுகின்றன. ஏனெனில் அவைகள் இவை மட்குடன் கூடிய மண்ணை உண்டு, மண்ணை வளப்படுத்துகின்றன.
  • பறவைகளின் இறகுகள் இலேசாகவும், விரியும் தன்மையுள்ளவையாகவும் தண்ணீர் புகாதவைகளாகவும் இருக்கும்.

உயிரினங்களின் வகைப்பாடு

  • ஒத்த பண்புகளுடைய உயிரினங்களை குழுக்களாக பிரித்தல் வகைப்படுத்தல் எனப்படும்.
  • உயிருள்ள பொருள்களின் ஒத்த தன்மை மற்றும் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல் வேண்டும்.
  • நவீன பாகுபாட்டியலின் தந்தை என அறியப்படுபவர் கரோலஸ் லினீயஸ்
  • வாழும் உலகத்தைஅரிஸ்டாட்டில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் எனப் பிரித்தார்.
  • இதனைத் தொடர்ந்து காலக்கிரம வகைப்படுத்தலில் கரோலஸ் லினீயஸ் (Carl von Linné) வகைப்படுத்தல் வந்தது.
Click Here To Get More Details