வேதிவினைகளுக்கும் உட்கருவினைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வேதிவினைகளுக்கும் உட்கருவினைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

 

. எண் வேதிவினைகள் உட்கருவினைகள்
1 அணு வெளிக்கோளப் பாதையில் உள்ள எலக்ட்ரான்களின் இழப்பு, பெறுதல் மற்றும் பங்கீடுசெய்வதின் மூலம் வேதிவினைகள் நிகழ்கின்றன உட்கருவினைகளில் ஆல்பா, பீட்டா மற்றும் காமா கதிர்வீச்சு உட்கருக்களிலிருந்துநிகழ்கிறது.
2 வேதிவினைகளில் நிறை மட்டும் சமன் செய்யப்பட்டிருக்கும் உட்கருவினைகளில் நிறை மற்றும் ஆற்றல் சமன் செய்யப்பட்டிருக்கும்
3 வேதிவினையில் ஏற்படும் ஆற்றல் மாற்றம்  உட்கருவினைகளில் ஏற்படும் ஆற்றல் மாற்றத்தைவிடக் குறைவு ஆகும் உட்கருவினை ஆற்றல் மாற்றம் வேதிவினை ஆற்றல் மாற்றத்தைவிட அதிகமாகும்
4 வேதிவினை ஆற்றல் மாற்றம் ஜூல் / மோல் அலகில் உள்ளது உட்கருவினை ஆற்றல் மாற்றம்  MeV என்றஅலகில் இருக்கும்
5 புதிய தனிமங்கள் ஏதும் உருவாவதில்லை; ஏனெனில் உட்கரு வேதிவினையில் ஈடுபடுவதில்லை உட்கருவினைகளில் புதிய தனிமங்கள் / ஐசோடோப்புகள் உருவாகின்றன

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]