பரப்புக் கவர்ச்சி வேறுபாடுகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இயற்பியல் பரப்புக் கவர்ச்சிக்கும், வேதியியல் பரப்புக் கவர்ச்சிக்கும் இடையேயான வேறுபாடுகள்  

 

. எண் இயற்பியல் பரப்புக் கவர்ச்சி வேதியியல் பரப்புக் கவர்ச்சி
1 மூலக்கூறுகளுக்கிடைப்பட்டவாண்டர்வால்ஸ் விசையின் காரணமாக நடைபெறுகிறது வேதிப்பிணைப்பு உருவாவதன் காரணமாக நடைபெறுகிறது
2 வாயுக்களின் தன்மையைப் பொருத்து, எளிதில் திரவமாக்கக் கூடிய வாயுக்கள் விரைவில் பரப்புக் கவரப்படுகின்றன. இயற்பியல் பரப்புக் கவர்ச்சியை விடதேர்ந்து செயலாற்றும் தன்மையுடையது.
3 பரப்புக் கவர்தலின் வெப்பம் குறைவாகும் பரப்புக் கவர்தலின் வெப்பம் அதிகமாகும்
4 மீள் தன்மையுடையது மீளாத் தன்மையுடையது
5 குறைந்த வெப்பநிலையில் மெதுவாக பரப்புக் கவர்தல் நடைபெறுகிறது.வெப்பநிலையை உயர்த்தும் போது பரப்புக் கவர்தலின் வீதம் குறைகிறது வெப்பநிலையை உயர்த்தும் போது பரப்புக் கவர்தல் அதிகரிக்கிறது
6 அழுத்தத்தை உயர்த்தும் போது பரப்புக் கவர்தல்அதிகரிக்கிறது அழுத்தம் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை
7 பரப்புக் கவரும் பொருளின் பரப்பின் மீது பல மூலக்கூறு அடுக்கினைத் தோற்றுவிக்கிறது ஒற்றை மூலக்கூறு அடுக்கு மட்டும் உருவாகிறது

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]