Study Materials
பாலை வனத் தாவரங்கள்
பாலை வனத் தாவரங்கள் (Desert Vegetation)
- ஆண்டு முழுவதும் அதிக வெப்பத்தையும் ஒரு சில சமயங்களில் மட்டுமே மழைப் பொழிவையும் கொண்டுள்ள இடங்களில் வளரும் தாவரங்கள்.
- தாவரங்கள் – சப்பாத்திக்கள்ளி, கற்றாழை. எ.கா. தார் பாலைவனம்
சதுப்புநிலத் தாவரம் (Mangrove Vegetation)
- இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரம் ஆற்றின் தமிழக பகுதிகளில் காணப்படுகிறது. இவ்வகைத் தாவரங்களுக்குக் கடலின் அலைகள் மூலமும், ஓதங்கள் மூலமும் எந்நேரமும் நீர் கிடைக்கின்றது.
- கங்கை நதிக் கழிமுகத்தில் காணப்படும் சதுப்பு நிலத் தாவரங்கள் சுந்தவனம் (sunderbans) என்று அழைக்கப்படுகின்றன.
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |
அரசுத் தேர்வில் எளிமையாகக் கற்க மற்றும் 100% வெற்றி பெற வேண்டுமா ?
இதோ மாணவனின் TNPSC Course Pack....
இந்த Course Pack – ல் அடங்குபவை
மாணவனின் பாடக்குறிப்புக்களின் சிறப்புக்கூறுகள்:
- பாடம் வாரியான பாடக்குறிப்புகள் (Subject Wise Study Materials)
- வினா விடை (300 Online Test)
- தமிழ் இலக்கணம் வீடியோ (Tamil Ilakkanam Videos)
- கணிதம் வீடியோ (Maths Videos)
- நடப்பு நிகழ்வுகள் (Current Affairs)
- சமச்சீர்கல்வி பாட குறிப்புகள்
- பாடம் வாரியாக வீடியோ குறிப்புகள்
- 2000 பக்கமுடைய PDF பாடக்குறிப்புகள்
Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join Telegram Channel | கிளிக் செய்யவும் |