Density Current | TNPSC | TET Study Materials

மின்னோட்ட அடர்த்தி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மின்னோட்ட அடர்த்தி

மின்னோட்ட அடர்த்தி = மின்னோட்டம் / (குறுக்கு வெட்டுப் பரப்பளவு) = current / unit area

கணிதக் குறியீடுகளைக் கொண்டு மின்னோட்டத்தைக் கீழ்காணுமாறு விளக்கலாம்:

  • மேலே உள்ளதில் மீட்டர்-கிலோ கிராம்-நொடி (MKS) அளவியல் அலகு முறை அல்லதுஉலக முறை அலகுகள் (SI) முறைப்படி:
  • Iஎன்பது ஆம்பியர்கள் அலகில் அளக்கப்பட்ட மின்னோட்டம்
  • jஎன்பது ஒரு சதுர மீட்டர் குறுக்கு வெட்டுப் பரப்பில் பாயும் ஆம்பியர்கள் என்னும் அலகில் அளக்கப்படும் மின்னோட்ட அடர்த்தி.
  • Aஎன்பது மின்னோட்டம் பாயும் குறுக்கு வெட்டுப் பரப்பளவு சதுர மீட்டர்கள்.
Click Here To Get More Details