Delhi Lakshadweep | TNPSC | TET Study Materials
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

டெல்லி:-

1. தலைநகரம் டெல்லி
2. பரப்பளவு 1.483 ச.கி.மீ
3. மக்கள் தொகை 13.850.507
4. வளர்ச்சி விகிதம் 47.02 %
5. ஆண் பெண் விகிதம் 812
6. கல்வியறிவு 81.70%
7. மாவட்டங்கள் 9
8. மொழிகள் ஹிந்தி பஞ்சாபி. உருது, ஆங்கிலம்

 

  • இது வடஇந்தியாவின் பெரிய வர்த்தக பகுதி ஆகும். மேலும் சிறுதொழில்களும் அதிகம்.
  • டெல்லியில் மும்மை, கொல்கத்தா, சென்னை போன்ற பெரிய நகரங்களை விட அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயங்குகின்றன.

லட்சத்தீவுகள்:-

1. தலைநகரம் கவராத்தி
2. பரப்பளவு 32 ச.கி.மீ
3. மக்கள் தொகை 60.650
4. வளர்ச்சி விகிதம் 17.30%
5. ஆண் பெண் விகிதம் 948
6. கல்வியறிவு 86.70%
7. மாவட்டங்கள்
8. மொழிகள் ஜெசேரி (டிவீப் மொழி) மற்றும் மஹால்
Click Here To Get More Details