Tamil Current Affairs 01 to 10 Dec 2017

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

December Month Current Affairs in Tamil

December Month Current Affairs

December Month Current Affairs

உள்ளே………..

 • அமெரிக்காவில் முதல் முறையாக சீக்கிய பெண் மேயராக நியமனம்
 • பெண்களுக்கு பாதுகாப்பில்லாத தேசமாக மாறுகிறதா இந்தியா
 • நாகாலாந்தில் ஹார்ன்பில் திருவிழா
 • ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம் உள்பட 9 பதக்கங்கள்
 • பிரதமர் மோடி அகமதாபாத்தில் தனி உலக வகுப்பு மருத்துவமனை திறந்து வைத்தார்
 • கேரளாவில் இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி தொழிற்சாலை திறக்கிறது
 • உலக ஹிந்து இயக்க மாநாட்டின் தலைவராகஅமெரிக்க எம்.பி. துளசி கப்பார்டு நியமனம்
 • சர்வதேச கடல்சார் அமைப்பு கவுன்சில் தேர்தலில் இந்தியா வெற்றி
 • எல்லி கௌல்டிங் ஐ.நா சுற்றுச்சூழல் உலகளாவிய நல்லெண்ண தூதராக கௌரவிக்கப்பட்டார்
 • கும்பமேளாவுக்கு ‘யுனெஸ்கோ’ அங்கீகாரம் ‘இந்தியாவின் கலாசார பாரம்பரியம்’
 • சீன ராணுவத்தினை கண்காணிக்க புதிய ட்ரோனை தயார் செய்தது இந்தியா
 • போலாந்து பிரதமர் பீட்டா சைட்லோ ராஜினாமா – புதிய பிரதமாராக மேத்யூஸ் மொராவெய்கி தேர்வு
 • ‘சிறந்த நபர்’ விருது பெற்ற இந்தோனேசிய செல்பி குரங்கு
 • ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 5 பதக்கம்
 • உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை காஞ்சனா பாண்டே தங்கம் வென்று சாதனை
 • தங்கப்பந்து விருது: 5-வது முறையாக வென்று மெஸ்சியின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ
 • 19 வயதிற்கு உட்பட்டோர் உலகக்கோப்பை: இந்திய அணி கேப்டனாக பிரித்வி ஷா நியமனம்
 • தொடர்ந்து 3-வது முறையாக உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் விருதை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றார்
 • `வாசினார்’ கூட்டமைப்பில் இணைந்த இந்தியா!
 • வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது ’ஆகாஷ்’ ஏவுகணை
 • பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா அடங்கிய பிரிக்ஸுக்காக தனி இணைய சேவை
 • தலைமை தகவல் ஆணையராக ஷீலா ப்ரியா பதவியேற்பு
 • 5-ஆவது முறையாக “பேலன் தோர் விருது’: மெஸ்ஸியை சமன் செய்தார் ரொனால்டோ
 • 99 ஆண்டுகள் குத்தகை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைத்தது இலங்கை
 • மலேசியாவில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி
 • மத்திய அரசின் நேரடி வரி வசூல் உயர்வு
 • ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 • தங்கப்பத்திரம் வெளியீடு: ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.2,890
 • சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயனுக்கு பாரதி விருது
 • இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்
 • தமிழகத்தில் தாவர மையம் அமைக்கும் இஸ்ரேல்
 • சிறந்த உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் தாஜ்மஹாலுக்கு 2-ஆவது இடம்
 • தியா மிர்சா ஐ.நா சுற்றுச்சூழல் நல்லுறவை இந்திய தூதராக நியமித்தார்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Click Here To Download