d-தொகுதி தனிமங்கள்

Deal Score0

d-தொகுதி தனிமங்கள்

  • d-தொகுதி தனிமங்கள்
  • எந்தத் தனிமங்களில், கடைசி எலக்ட்ரான் d-ஆர்பிட்டால் உள்ள இணைதிறன் கூட்டிற்கு முன் உள்ள கூட்டிற்கு, அதாவது (n-1)d ஆர்பிட்டாலுக்குச் செல்கிறதோ, அவை d- தொகுதி தனிமங்கள் என்று அழைக்கப்படுகிறது.
  • இடைநிலைத் தனிமங்கள்
  • d-தொகுதி தனிமங்களின் பண்புகள் அதிக நேர்மின் தன்மையுள்ள தனிமங்களுக்கும் (s- தொகுதி உலோகங்கள்) குறைந்த நேர்மின் தன்மையுள்ள தனிமங்களுக்கும் (p-தொகுதி அலோகங்கள்) இடையே அமைந்துள்ளதால் இடைநிலைத் தனிமங்கள் என்றழைக்கப்படுகின்றன.
Click Here To Get More Details