Tamil Current Affairs 23 & 24 July 2017 | current affairs date wise

Current Affairs 23 & 24 July 2017

Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 23 & 24 July 2017

உள்ளே…………

  • மிக்-35 புதிய ரக போர் விமானத்தை இந்தியாவுக்கு விற்க ரஷியா ஆர்வம்
  • காதி முத்திரையை பயன்படுத்த அரவிந்த் – கே.வி.ஐ.சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்
  • உலக பாரா தடகளம்: இந்தியாவுக்கு இரு பதக்கம்
  • தமிழகத்துக்கு வித்யாசாகர் ராவ் முழுநேர கவர்னர் ஆகிறார்: பிரதமர் மோடி முடிவு
  • நாட்டிலேயே முதல் முறையாக மேற்கு வங்காளத்தில் திருநங்கைக்கு நீதிபதி பதவி
  • மெட்ரோ ரெயிலுக்காக சீனா பூமிக்கு அடியில் 31 மாடி ரெயில் நிலையம் கட்டுகிறது
  • 99 ஆண்டுகளுக்கு பிறகு முழு சூரிய கிரகணம்
  • புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் செயலாளராக சஞ்சய் கோத்தாரி நியமனம்
  • பெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு
  • டெல்லியில் சர்வதேச காலணி கண்காட்சி
  • ஹோம் சயின்ஸ் பாடத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்
  • சீனாவில் அதிவேக ஆகாய ரயில் வெள்ளோட்டம்
  • ஈரான் – ஈராக் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து
  • ராணுவ ஆயுதங்களுக்கான முக்கிய உதிரி பாகங்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு
  • தீவிரவாதத் தாக்குதல்: இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 23 & 24 July 2017

Click Here To Download