Current Affairs 22 Apr 2017

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 22 Apr 2017

உள்ளே…………

  • கடற்படை முதன் முதலாக நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  • பெட்ரோல், டீசல் வீட்டுக்கு வந்து வினியோகம் பெட்ரோலிய அமைச்சகம் முடிவு
  • நாசா ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்படும் தமிழக மாணவரின் கையடக்க செயற்கைக்கோள்
  • அங்கீகாரமில்லா வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய மீண்டும் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
  • திரிணமூல் காங்கிரஸ் தலைவராக மம்தா பானர்ஜி மீண்டும் தேர்வு
  • ஆசிய விளையாட்டுப் போட்டி: புதிய விளையாட்டுகள் சேர்ப்பு
  • உணவகங்களில் சேவை கட்டணம் செலுத்துவது கட்டாயம் அல்ல: மத்திய அரசு
  • சீனாவின் முதல் சரக்கு விண்கலம் விண்வெளியில் உள்ள ஆய்வகத்துடன் இணைந்தது
  • அரசு இ-சேவை மையங்களில் ரேசன் கார்டு சேவைகள் அறிமுகம்
  • உலக உசூ போட்டி காஞ்சீபுர மாணவிகள் தேர்வு
  • ஏர் இந்தியா விமானங்களில் கட்டண சலுகை பெற மூத்த குடிமக்கள் வயது வரம்பு 60 ஆக குறைப்பு
  • தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவராக முதல்–மந்திரி சந்திரசேகர்ராவ் மீண்டும் தேர்வு
  • உலகைச் சுற்றி செய்திகள்
  • தமிழக கடல் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க ‘ரோபோ’ படகு ரோந்து
  • நகர்ப்புற ஏழைகளுக்கு வீட்டு வாடகை கூப்பன்: இலவசமாக வழங்க மத்திய அரசு புதிய திட்டம்
  • அதிக மதிப்பு மிக்க நிறுவனம்: ரிலையன்ஸ் முதலிடம்
  • மே 1 முதல் எட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கத் தடை
  • வீனஸுக்கு செயற்கைக்கோள் அனுப்புகிறது இஸ்ரோ
  • பிரான்ஸில் நடைபெறும் 10-வது மோன்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி – அரையிறுதிக்கு முன்னேறினார் ஃரபேல் நடால்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

[quiz-cat id=”23663″]

Click Here To Download