Tamil Current Affairs 22 & 23 August 2017 | tamil current affairs today

Current Affairs 22 & 23 August 2017

Review Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 22 & 23 August 2017

உள்ளே…………

  • ஜஜ்ஜாரியா, சர்தாருக்கு கேல் ரத்னா மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது
  • ஹிஸ்புல் முஜாஹிதீன்: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவிப்பு
  • ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம்
  • ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக ஜூட் பெலிக்ஸ் நியமனம்
  • வேளாண் தலைமைப்பண்பிற்கான விருது
  • இந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு
  • வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக சுனில் ஜோஷி நியமனம்
  • இந்திய தேயிலை வாரியம் திட்டம்
  • லடாக் ஸ்கவுட் படைப் பிரிவுக்கு கொடியை வழங்கி கெளரவித்தார் குடியரசுத் தலைவர்
  • குற்றம் மற்றும் குற்றவாளிகள் தொடர்பான தகவல் அறியும் திட்டம்
  • பிரிவினை அருங்காட்சியகம் ( Partition Museum )
  • எஸ்ஸார் ஆயில் 12.9 பில்லியன் டாலருக்கு விற்பனை
  • மராட்டியத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்க பெண் போலீஸ் அதிகாரி முதன் முதலாக நியமனம்
  • மணிக்கு 350 கிலோமீட்டர் – உலகின் அதிவேக புல்லெட் ரெயில்
  • வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, தென் கொரியா ராணுவ கூட்டுப் பயிற்சி 31 ம் தேதிவரை நடக்கிறது
  • டில்லியில் கொசுவை ஒழிக்க சிறப்பு ரயில் இயக்கம்
  • நவிகா சாகர் பரிக்ரமா ( Navika Sagar Parikrama )
  • துணை-முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கூடுதலாக மூன்று இலாகாக்கள் ஒதுக்கீடு – கவர்னர் வித்யாசாகர் அறிவிப்பு
  • தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு இல்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
  • புதிய ரூ.200 நோட்டுக்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 22 & 23 August 2017

Click Here To Download