Tamil Current Affairs 21 & 22 July 2017 | current affairs date wise

Current Affairs 21 & 22 July 2017

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 21 & 22 July 2017

உள்ளே…………

  • ‘ஆதார்’ அட்டை எளிதில் கையாள வந்தாச்சு ‘மொபைல் போன் ஆப்’
  • இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் நியமனம்
  • ஆர்பிஐ உதவி மேலாளராக உமேஷ் யாதவ் நியமனம்
  • என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு சிறந்த நிதி மேலாண்மைக்கான தேசிய விருது
  • பாரா தடகள சாம்பியன்ஷிப்: வட்டு எறிதலில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்
  • இலங்கை அணிக்கு சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்
  • வெளியுறவு செய்தித் தொடர்பாளராக ராவீஷ் குமார் நியமனம்
  • பள்ளி மாணவர்களின் புத்தக சுமைக்கு எடை கட்டுப்பாடு
  • நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் மண் சுமந்த பை ரூ.11 கோடிக்கு ஏலம்
  • இங்கிலாந்தின் இளம்வயது மருத்துவராகி இந்திய மாணவர் சாதனை
  • சாகச சுற்றுலா மையத்தில் J & K பையில் சிறந்த விருது
  • இந்திய எண்ணெய் பற்றாக்குறை WPC சிறப்பு விருது
  • இந்தியாவின் அமித் சரோஹா வெள்ளிப் பதக்கம் வென்றார்
  • 25,000 எம்.பி. பள்ளிகளில் ஷாலா சித்தி ப்ரத்சன் யோஜனா தொடங்கியது
  • அத்வானி மக்களவையில் பங்களிப்புகளுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்
  • அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு வைரமுத்து வரிகளில் வெளியாகும் ‘கலாம் ஆன்தம்’
  • சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி புனே நகருக்கு மாற்றம்: இனி ‘மகாராஷ்டிரா ஓபன்’ என அழைக்கப்படும்
  • வெள்ளை மாளிகையின் புதிய ஊடகத்துறை செயலாளராக சாரா ஹக்காபி நியமனம்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 21 & 22 July 2017

Click Here To Download