Current Affairs 19 & 20 Mar 2017

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 19 & 20 Mar 2017

உள்ளே…………

  • ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • எந்த வாகனத்தையும் ஓட்டக் கூடாது: லாரி ஓட்டுநருக்கு தில்லி நீதிமன்றம் அதிரடி தண்டனை
  • இனிமேல் இணைய வசதி இல்லாமலே காலநிலை முன் அறிவிப்பு: வந்தாச்சு மெஷ் டெக்னாலஜி!
  • மூத்த குடிமக்களுக்கு இலவச சக்கர நாற்காலிகள்: மத்திய அரசு திட்டம்
  • உத்தரப்பிரதேச மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்பு
  • ஒரு லட்சம் மதரஸாக்களில் கழிப்பறைகள் கட்ட மத்திய அரசு திட்டம்
  • வட கொரிய ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றிகரம்
  • தேனி நியூட்ரினோ திட்டத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி ரத்து: தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி!
  • இந்தியாவின் 11 பெண்களுக்கு தலைசிறந்த மகளிர் விருது: சமூக சேவையை பாராட்டி சிங்கப்பூர் பல்கலை. வழங்கியது
  • தகுதிக்கு அதிகமாக ஊதியம் பெறும் சிஇஓ-க்கள் பட்டியல்: இந்திய அமெரிக்கருக்கு 4-வது இடம்
  • கழுத்து, முதுகுத் தண்டு ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத் தலைவராக தமிழக டாக்டர் ராஜசேகரன் தேர்வு

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Click Here To Download