Tamil Current Affairs 18 To 20 July 2017 | current affairs date wise

Current Affairs 18 To 20 July 2017

Review Score+8

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 18 To 20 July 2017

உள்ளே…………

  • இந்தியாவின் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் வெற்றி
  • சட்டப்பேரவையில் ஒரே நாளில் 25 மசோதாக்கள் நிறைவேறின
  • ஆசிய ஜுனியர் ஜுடோ சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவிற்கு 3 வெண்கலப் பதக்கங்கள்
  • புரோ கபடி லீக் – தமிழ் தலைவாஸ் அணி தூதராக கமல்ஹாசன் நியமனம்
  • பாரத் அருண் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம்: சஞ்சய் பாங்கர் துணை பயிற்சியாளர்
  • உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை: 8-வது வீரராக கவுரவ் பிதுரி தேர்வு
  • உலக பாரா தடகளம்: இந்தியாவுக்கு 2-வது பதக்கம்
  • அமெரிக்காவில் நடந்த ‘ரோபோ’ போட்டியில் இந்திய மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை
  • உலகின் பழமையான ‘எமோஜி’ துருக்கியில் கண்டுபிடிப்பு
  • பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான் இடம் பெற்றது
  • பத்திரிகையாளர் ஓய்வூதியம் அதிகரிப்பு
  • தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு
  • சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவராக ஆனந்த் பொறுப்பேற்பு
  • செய்தி ஒலிபரப்பு துறை அமைச்சராக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கூடுதலாக பொறுப்பேற்பு
  • உலக நீதி நாள் கொண்டாடுவோம்
  • திருமதி .தலதா அத்துக்கோரளவிற்கு சிறந்த மகளிருக்கான தங்க விருது

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 18 to 20 July 2017

Click Here To Download