Tamil Current Affairs 18 & 19 August 2017 | tamil current affairs today

Current Affairs 18 & 19 August 2017

Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 18 & 19 August 2017

உள்ளே…………

  • இலங்கை கடற்படை தளபதியாக முதன் முறையாக தமிழர் நியமனம்
  • பத்திரப் பதிவு தலைவராக குமரகுருபரன் நியமனம்
  • பிரான்ஸ் தலைநகரிலிருந்து 2,000 அகதிகள் வெளியேற்றம்
  • இந்தியாவுக்கான ரஷ்ய தூதராக நிகோலாய் குடாஷெவ் நியமனம்
  • பல்கேரியன் ஓபன் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீரர் லக்‌ஷியா சென்
  • உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: 37 பதக்கங்கள் வென்ற இந்திய அணி
  • மிகப்பெரிய விண்கல் செப்டம்பர் 1-ம் தேதி பூமிக்கு அருகே கடந்து செல்லும்
  • புதிய 50 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது
  • வாழத் தகுதியான நகரங்கள்: பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு
  • ஆகஸ்ட் 19-ம் தேதியான இன்று ‘உலகப் புகைப்பட தினம்’
  • துரோணாச்சார்யா விருது பட்டியலிலிருந்து மாரியப்பன் பயிற்சியாளர் பெயர் நீக்கம்
  • கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்றதில் பாரதிய ஜனதா முதலிடம்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 18 & 19 August 2017

Click Here To Download