May Month Current Affairs 16 & 17 May 2017 |2017 Current Affairs in Tamil

Current Affairs 16 & 17 May 2017

Review Score+10

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 16 & 17 May 2017

உள்ளே…………

  • போர்பஸ் பத்திரிக்கையின் ’குளோபல் கேம் சேஞ்சர்’ பட்டியலில் அம்பானிக்கு முதலிடம்
  • ஒடிசா சட்டமன்ற சபாநாயகராக அமத் ஒருமனதாக தேர்வு
  • பி.வி. சிந்துவுக்கு குரூப்-1 நிலையிலான அரசு வேலை: ஆந்திர சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
  • 25 வயதான இளம் விஞ்ஞானி அமெரிக்க அழகியாக தேர்வு
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியா
  • நல்லெண்ண பயணமாக ஆஸ்திரேலிய போர்க்கப்பல் நாளை சென்னை வருகை
  • ரோபோ இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆசியாவிலேயே முதல் முறையாக மூளை அறுவை சிகிச்சை
  • மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் பெங்காலி மொழி கட்டாயம் – மேற்கு வங்காள அரசு
  • அல்கொய்தா இயக்க தலைவராக பின்லேடனின் மகன் ஹன்சா பொறுப்பேற்கிறார்
  • முதல் குழந்தை பெற்றெடுக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.6000 வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
  • பிரசிலில் உலக அலைச்சறுக்குப் போட்டி : உலகின் முதல்நிலை வீரர் ஜான் ப்ளாரன்ஸ் வெளியேற்றம் – ரசிகர்கள் அதிர்ச்சி
  • ஸ்பெயினில் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் : இங்கிலாந்து வீரர் Lewis Hamilton வெற்றி
  • பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான டென்னிஸ் உலகத் தரவரிசை பட்டியல் : ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் முதல் இடம் – அமெரிக்காவின் செரீனாவுக்கு 2-வது இடம்
  • உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து புதிய சாதனை

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Click Here To Download