Tamil Current Affairs 15 To 17 August 2017 | tamil current affairs today

Current Affairs 15 To 17 August 2017

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 15 To 17 August 2017

உள்ளே…………

  • இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக சோஹைல் முகம்மது பொறுப்பேற்றார்
  • இலங்கையில் வெளியுறவு துறை மந்திரியாக திலக் மரபோனா பதவி ஏற்பு
  • நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவு: மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்
  • மூன்று ஆண்டிற்கு பின் இந்தியா-நேபாளம் இடையே ரெயில் சேவை
  • உலக தடகள போட்டி: பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம்
  • நாடு முழுவதிலும் மேலும் 60 புத்தக விற்பனை நிலையங்கள்: சப்னா புக் ஹவுஸ் திட்டம்
  • சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் நல் ஆளுமை விருது பெற்றோர்
  • துணைஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவுக்கு செயலாளர் நியமனம்
  • ராணுவ வீரர்களின் சாதனைகளை வெளிப்படுத்த புதிய இணையதளம்
  • இந்திய சுதந்திர தினத்துக்காக… முதல் முறையாக மூவர்ணத்தில் ஒளிர்கிறது நயாகரா நீர்வீழ்ச்சி
  • புதிய மெட்ரோ ரெயில் கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
  • கடலோர காவல் படை ரோந்துப்பணிக்கு 2 புதிய படகுகள்
  • சர்வதேச கடல் தீர்ப்பாய உறுப்பினராக இந்தியப் பெண் நீரு சதா தேர்வு
  • விவசாயக் கடனுக்காக வட்டிச்சலுகை பெற ஆதார் எண் அவசியம்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 15 To 17 August 2017

Click Here To Download