Tamil Current Affairs 12 to 14 August 2017 | tamil current affairs today

Current Affairs 12 to 14 August 2017

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 12 to 14 August 2017

உள்ளே…………

  • 3 வாரத்தில் 6 முக்கிய சட்டங்களுக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்
  • கென்யா அதிபராக கென்யட்டா மீண்டும் தேர்வு
  • நெதர்லாந்து வீராங்கனைக்கு 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்
  • இந்தியாவில் 24 ஆயிரம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்காளர்களாக பதிவு
  • இந்திய – ரஷிய ராணுவம் கூட்டுப்பயிற்சி – அக்டோபர் மாதம் 10 நாட்கள் நடைபெறும்
  • நாடு முழுவதும் 9.3 கோடி பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு
  • 12 முக்கிய துறைமுகங்களை மேம்படுத்த சிறப்பு திட்டம்
  • கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் – நாசா
  • காசினி விண்கலம் அடுத்த மாதம் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது
  • சீனாவின் வர்த்தக முறைகேடுகளுக்கு எதிரான உத்தரவில் அமெ., அதிபர் டிரம்ப் கையெழுத்து
  • சென்னை போலீஸ் கமிஷனருக்குக் குடியரசுத் தலைவர் பதக்கம்
  • ரூ.1,000 விலையில் கல்லூரி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்குகிறது குஜராத் அரசு
  • இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபரின் மகள்
  • சர்வதேச பீரங்கிப் போட்டி..! அரையிறுதியில் வெளியேறியது இந்தியா
  • நடிகர் சரதாவுக்கு பிரேம் நாசீர் விருது
  • உலகின் அதிக வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டல் என்பவர் 113 வயதில் காலமானார்
  • பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் சீன துணைப் பிரதமர்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 12 To 14 August 2017

Click Here To Download