May Month Current Affairs 10 May 2017 |2017 Current Affairs in Tamil

Current Affairs 10 May 2017

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 10 May 2017

உள்ளே…………

  • மே 14ம் தேதி சென்னை மாநகரின் முதல் மெட்ரோ ரயில் சுரங்க வழி சேவை துவக்கம்
  • ஐசிசி தலைவராக ஜூன் 2018 வரை நீடிக்க சஷாங்க் மனோகர் முடிவு
  • முன்பதிவு செய்த ரயில் டிக்கெட் வீடு தேடி வந்ததும் கட்டணம் செலுத்தலாம்: புதிய வசதி அறிமுகம்
  • ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் மூடப்படாது
  • தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்
  • நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதராக வேணு ராஜாமணி நியமனம்
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக நெதர்லாந்து ஆதரவு
  • வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடம்
  • அமெரிக்க எரிசக்தி துறையில் இந்திய வம்சாவளிக்கு உயர்பதவி ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டம் டிசம்பரில் அமல்
  • கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் தலைவராகிறார் நிசாபா
  • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: விகாஸ் கிருஷனுக்கு தடை
  • இ.பி.எப் ஓய்வூதியம் பெற ஆதார் எண் கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு
  • தமிழக கீழ் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு
  • டொனால்டு டிரம்ப் – மக்ரான் மே 25-ம் தேதி சந்திப்பு : வெள்ளை மாளிகை அறிவிப்பு
  • டென்னிஸ் தரவரிசை பட்டியல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆண்டி முர்ரே முதலிடம்
  • தமிழ் அறிஞர்களுக்கான செம்மொழி விருது – குடியரசுத் தலைவர் வழங்கினார்
  • ஆந்திராவில் செய்தியாளர்களின் குழந்தைகளுக்கு சிறப்புச் சலுகை..!
  • அரபு கால்பந்து கிளப்புக்கு பயிற்சியாளரானார் மாரடோனா!

 இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Current Affairs Quiz 10 May 2017

Click Here To Download