Tamil Current Affairs 10 & 11 August 2017 | tamil current affairs today

Current Affairs 10 & 11 August 2017

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 10 & 11 August 2017

உள்ளே…………

  • குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் வெங்கய்ய நாயுடு
  • ஆஸ்திரேலிய அணியின் பீ்ல்டிங் பயிற்சியாளராக பிராட் ஹாடின் நியமனம்
  • உலக தடகள சாம்பியன்ஷிப்: 400 மீ. தடை தாண்டுதல் ஓட்டத்தில் நார்வேயின் வார்ஹோல்முக்கு தங்கம்
  • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜம் சேத்தி தேர்வு
  • துணை கலெக்டராக பொறுப்பேற்றார் பேட்மிண்டன் வீராங்கனை பிவி.சிந்து
  • போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: குஜராத் முதலிடம்
  • கத்தார் செல்வதற்கு இனிமேல் விசா தேவையில்லை
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழா
  • ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ நடிகருக்கு விருது
  • உலக தடகள போட்டி: 200 மீட்டர் ஓட்டத்தில் துருக்கி வீரருக்கு தங்கம்
  • சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதத்தின் வீடியோவை மத்திய அரசு வெளியீடு
  • ஈரான் அரசில் 3 பெண்களுக்கு முக்கிய பதவி – விமர்சனங்களை அடுத்து, அதிபர் ருஹானி நடவடிக்கை
  • உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவின் ஃபிலிஸ் பிரான்சிஸ் தங்கம் வென்றார்
  • பிபா தரவரிசை 97வது இடத்தில் இந்தியா

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 10 & 11 August 2017

Click Here To Download