May Month Current Affairs 09 May 2017 |2017 Current Affairs in Tamil

Current Affairs 09 May 2017

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 09 May 2017

உள்ளே…………

  • ஆசிய அளவில்.. ஊழலில் ஊறிப்போன நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்
  • கீழ் நீதிமன்றங்களில் தமிழில்  தீர்ப்பு வழங்க ‘தடா’: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
  • செஞ்சிலுவைச் சங்கத்தின் இணையதளம்: ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார்
  • பிரான்ஸ் அதிபராக பதவியேற்கிறார் மேக்ரான்
  • புதிய தொழிற்சாலைகளுக்கு ஆன்-லைனில் அனுமதி வழங்கும் முறை அமல்
  • சரிவிலிருந்து மீண்ட இந்தியப் பங்குச் சந்தை
  • ஏழைகளின் டாக்டர் ஜாக் பிரெகருக்கு ஆசிய விருது
  • கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
  • இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராகிறார் சொகைல் மக்மூத்
  • உத்தரபிரதேசத்தில் மருத்துவர்களின் ஓய்வு வயது 70 ஆக உயருகிறது
  • அயர்லாந்தில் 33 வருடத்திற்கு முன் காணாமல் போன கடற்கரை மீண்டும் தோன்றிய அதிசயம்
  • இந்தியா-ஜப்பான் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டம்
  • திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் ‘மிஸ் கூவாகமாக’ ஆன்ட்ரியா தேர்வு
  • செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் லைசென்சு ரத்து: போக்குவரத்து ஆணையர் உத்தரவு
  • டென்னிஸ் உலக தரவரிசை: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தில் நீடிக்கிறார் ஆண்டி முர்ரே
  • டி20 பிளாஸ்ட் லீக்: லங்காஷைர் அணியுடன் ஜெயவர்தனே ஒப்பந்தம்
  • மனிதர்களை உடல் ரீதியாக சித்ரவதை செய்வதற்கு எதிரான ஐ.நா. உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிக்க இந்தியா முடிவு
  • சீனாவில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான Triathlon போட்டியில், ஆடவர் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் Matthew Hauser-ம், மகளிர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை Non Stanford-ம் வெற்றி

 இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

 

Click Here To Download