Tamil Current Affairs 07 to 09 Sep 2017 | tamil current affairs today

Current Affairs 07 to 09 Sep 2017

Review Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 07 to 09 Sep 2017

உள்ளே…………

  • பாதுகாப்பு துறை மந்திரியாக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்
  • இளையோர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை சோனம் மாலிக் தங்கம்
  • இந்திய ஆடவர் ஹாக்கி அணி பயிற்சியாளராக ஜோர்ட் மாரிஜ்னே நியமனம்
  • முக்கிய பதவியில் இந்திய வம்சாவளி பெண்ணை நியமிக்க டிரம்ப் திட்டம்
  • ஜிஎஸ்டி கவுன்சிலின் 21 ஆவது கூட்டம்
  • இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி
  • காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் சதீஷ்குமார் சிவலிங்கம்
  • ஷியாமென் நகரில் 9வது பிரிக்ஸ் மாநாடு ஆரம்பம்
  • சர்வதேச கல்வியறிவு தினம்
  • விபத்து மற்றும் அவசர காலங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 81 வது இடத்திற்கு முன்னேற்றம்
  • இந்தியா ராணுவத்தில் பெண்களை சேர்க்கும் திட்டம் : முதற்கட்டமாக 800 பெண்களை சேர்க்கவுள்ளதாக தகவல்
  • ஜெர்மனியில் நடைபெற்ற சைக்கிள் சாகசப் போட்டி – அமெரிக்காவின் Nicholi Rogatkin சாம்பியன் பட்டம் வென்றார்
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் Jean-Julien Rojer, ருமேனியாவின் Horia Tecau இணை சாம்பியன் பட்டம்
  • ரஷ்யா சோதித்த உலகின் மிகவும் கொடூரமான அணுகுண்டு
  • பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மைதான் – இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி பாகிஸ்தான் திடீர் ஒப்புதல்
  • இர்மா புயல் – அமெரிக்க மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்
  • இந்தியாவிலிருந்து ரோஹிங்கயா சமூகத்தினர் வெளியேற்றப்படுவார்கள்
  • உலகில் அதிகளவில் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடம்
  • வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல் வெளியானது
  • அகதிகளுக்கு ரூ.350 கோடி இழப்பீடு; புதிய வரலாறு படைத்த ஆஸ்திரேலியா
  • பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைவராக விவேக் கோயங்கா தேர்வு
  • விருதுநகரில் செப்.16,17-இல் மாற்றுத்திறனாளிகள் தேசிய மாநாடு

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

Click Here To Download