May Month Current Affairs 06 May 2017 |2017 Current Affairs in Tamil

Current Affairs 06 May 2017

Review Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 06 May 2017

உள்ளே…………

  • ‘பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க இணையதள வசதி’
  • மாநில அரசுகளின் கல்வித் துறைக்கான மத்திய அரசு நிதி: 6 மடங்கு அதிகரிப்பு
  • திருப்பதியில் ரூ.140 கோடியில் புற்றுநோய் மருத்துவமனை
  • சமையல் எரிவாயு உற்பத்திக்கு ரூ.30,000 கோடி முதலீடு: மத்திய அரசு பரிசீலனை
  • விதிகளை மீறும் பயணிகளுக்கு 2 ஆண்டு வரை விமானங்களில் பயணிக்கத் தடை: புதிய விதிமுறைகள் அறிமுகம்
  • கேரள டிஜிபியாக சென்குமார் மீண்டும் நியமனம்
  • குஜராத்தில் மகாத்மா காந்தி படித்த பள்ளி மூடல்
  • இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் எல்லைப் பலகை
  • சீனாவின் முதல் பயணிகள் ஜெட் வெற்றிகர சோதனை
  • மும்பை-கராச்சி விமான சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்
  • ‘ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் பேச்சுத் திறன் பாதிப்பு’

 இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Current Affairs Quiz 06 May 2017

Click Here To Download