April Month Current Affairs 05 Apr 2017 | 2017 Current Affairs in Tamil

Current Affairs 05 Apr 2017

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 05 Apr 2017

உள்ளே…………

  • உ.பி.: ரூ.36,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி
  • உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு
  • பெங்களூரு அருகே ரூ.7.5 கோடியில் உருவாகிறது ‘ஷோலே’ கிராமம்
  • செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ரக விமானத்தை உருவாக்கியது நாசா
  • உலகின் முதலாவது தனி ஒரு பகுதியைக் கொண்ட ராக்கட்
  • ஆண், பெண் ஊழியர்களுக்கு ஒரே ஊதியம்: புதிய சட்டம் அமலாகிறது
  • செயற்கை சூரியனை உருவாக்கி ஜேர்மனி ஆராய்ச்சியாளர்கள் அபார சாதனை
  • பிரித்தானியாவில் புதிய விசா கட்டணங்கள் அறிமுகம்
  • சர்வதேச யோகா: குன்னூர் ஆசிரியை தேர்வு
  • குஜராத் மாநிலத்தின் முதல் பெண் டி.ஜி.பி.யாக கீதா ஜோஹ்ரி நியமனம்
  • பன்னாட்டு இஸ்லாமிய ராணுவ தலைவராக ரகீல் ஷெரிப் தேர்வு
  • சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து விடுபடும் வண்ணம் புதிய நகரை கட்டமைக்க சீனா திட்டம்
  • அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ரூ.36 லட்சத்துக்கு ஏலம்
  • இந்தியன் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் பொறுப்பேற்பு
  • காலம் கடந்து ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
  • கம்ப்யூட்டர் புரோகிராமர்களுக்கு இனி ஹெச்-1பி விசா கிடையாது: அமெரிக்க குடியேற்றத்துறை அறிவிப்பு
  • ஊக்க மருந்து தடை விதிமீறல் பட்டியலில் இந்தியா 3-வது ஆண்டாக 3-ம் இடம்
  • உலகைச்சுற்றி…
  • ஐடிபிஐ வங்கி நிர்வாக இயக்குநரானார் மகேஷ் குமார் ஜெயின்
  • 3 ஆண்டில் நிறைவேற்றிய திட்டங்கள் ‘ரிப்போர்ட் கார்டு’ தயாரிக்க மத்திய அரசு திட்டம்
  • பெற்றோரின் பராமரிப்புக்கு பிள்ளைகள் அளிக்கும் தொகை மீதான உச்ச வரம்பை நீக்க முடிவு
  • தங்க பதக்கம் வென்றார் தொகுப்பாளினி ரம்யா
  • கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி – தோனி
  • சேலஞ்சர் டூர் டென்னிஸ் தொடர்: லியாண்டர் பயஸ் ஜோடி சாம்பியன்
  • நலிவடைந்த குழந்தைகளுக்கு பள்ளி சேர்க்கை கட்டணமாக ரூ.97 கோடி வழங்கப்பட்டுள்ளது: தமிழக அரசு தகவல்
  • சம்பளத்தை நன்கொடையாக வழங்கிய ட்ரம்ப்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்

 

Click Here To Download