Tamil Current Affairs 04 to 07 August 2017 | current affairs date wise

Current Affairs 04 to 07 August 2017

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 04 to 07 August 2017

உள்ளே…………

  • மாரியப்பன் பயிற்சியாளருக்கு துரோணாச்சார்ய விருது
  • செவ்வாய் கிரகத்தில் ‘கியூரியாசிட்டி’ விண்கலம் தரை இறங்கி 5 ஆண்டுகள் நிறைவு
  • வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • கனடா நாட்டின் தூதரக அதிகாரியாக இந்திய வம்சாவளி தொழிலதிபர் நியமனம்
  • நிதி ஆயோக் அமைப்பின் புதிய துணைத் தலைவராக ராஜீவ் குமார் நியமனம்
  • அமெரிக்காவின் டாப் அதிகாரிகளாக 3 இந்திய வம்சாவளியினர்
  • குடியரசு துணை தலைவர் தேர்தல்; வெங்கய்யா நாயுடு வெற்றி
  • போல்ட்டை வென்று உலக சாம்பியன் பட்டம் வென்றார் கட்லின்
  • அம்மா உணவகத்திற்கு போட்டியாக களமிறங்கிய அப்பாஜி கேண்டீன்!
  • மகாராஷ்டிரா அரசு இரண்டு ஆன்லைன் போர்டுகளை மஹாடிபிடி, மகாவெஸ்ட்யூ அறிமுகப்படுத்துகிறது
  • கத்தார் சில குடியேற்றங்களுக்கான நிரந்தர வதிவிடத்தை அங்கீகரிக்க வேண்டும்
  • என்.டி.எல்.டி. ஏர்டெல்-டெலனர் இணைப்பு
  • இஸ்ரேல் அதன் முதல் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி செயற்கைக்கோள் தொடங்கப்பட்டது
  • பிரசில் கால்பந்து வீரர் நெய்மரை ஆயிரத்து 665 கோடிக்கு ஃபிரான்ஸ் கால்பந்து அணி ஒப்பந்தம் – அதிக விலை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Click Here To Download