Tamil Current Affairs 01 to 06 Sep 2017 | tamil current affairs today

Current Affairs 01 to 06 Sep 2017

Review Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 01 to 06 Sep 2017

உள்ளே…………

  • நாளை முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்: உயர்நீதிமன்றம்
  • லஷ்கர், ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்புகள்: பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம்
  • கரூர் வைஸ்யா வங்கியின் நிர்வாக இயக்குநராக பி.ஆர்.சேஷாத்ரி பொறுப்பேற்பு
  • இந்தியாவில் முதல் முறையாக விளையாட்டு வீரர் கையில் விளையாட்டுத்துறை மந்திரி பதவி
  • இந்திரா காந்திக்கு பிறகு 2-வது பெண் ராணுவ மந்திரி என்ற பெருமையை பெற்ற நிர்மலா சீதாராமன்
  • ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதல் இடம்
  • இந்தியாவின் முதல் ‘உலக பாரம்பரிய நகரம்’ அந்தஸ்து பெற்றது அகமதாபாத் நகரம்
  • உடலை ஊடுருவி பார்க்கும் மருத்துவ கேமரா – இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடித்தார்
  • 288 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமி திரும்புகிறார் பெக்கி விட்சன்
  • இந்தியாவிற்கான அமெரிக்க தூதராகிறார் கென்னத் ஜஸ்டெர்
  • சிங்கப்பூர் தற்காலிக அதிபராக இந்திய வம்சாவளி தமிழர் பதவி ஏற்றார்
  • இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கடிதம் ரூ.40 லட்சத்துக்கு ஏலம்
  • ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம்: ரூ.16 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது ஸ்டார் இந்தியா
  • இத்தாலி பார்முலா1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்
  • புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா நியமனம்
  • உள்துறை அமைச்சகத்தின் புதிய செயலாளராக ராஜிவ் கவுபா நியமனம்
  • சிபிஎஸ்இ புதிய தலைவராக அனிதா கர்வால் நியமனம்: மத்திய அரசு உத்தரவு
  • செஸ் சாம்பியன்ஷிப் 11 வயது இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தல்
  • பனாமாவை வீழ்த்தி மெக்சிகோ அணி 2018 உலகக்கோப்பை கால்பந்துக்கு தகுதி
  • 219 ஆசிரியருக்கு தேசிய விருது
  • இலங்கைக்கு ரோந்துக் கப்பல் வழங்கியது இந்தியா
  • உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் அன்கூர் மிட்டல் வெள்ளி வென்றார்
  • இந்தியா – தன்சானியா வர்த்தக ஒப்பந்தம்
  • வெளிநாட்டு கடற்படைத் தளத்துக்கு அனுமதியில்லை: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதி

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 01 to 06 Sep 2017

Click Here To Download