Tamil Current Affairs 01 to 03 August 2017 | current affairs date wise

Current Affairs 01 to 03 August 2017

Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Maanavan Daily Current Affairs 01 to 03 August 2017

உள்ளே…………

  • எஃப்.பி.ஐ. இயக்குநராக கிறிஸ்டோஃபர் ரே தேர்வு
  • கூடங்குளம் அணுமின்நிலையம் தொடர்பாக இந்தியா, ரஷியா 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • தெலுங்கானா போன்று ஆந்திராவிலும் ‘அன்னபூர்ணா கேன்டீன்’: 5 ரூபாய்க்கு உணவு வழங்க அரசு முடிவு
  • ரஷியா, ஈரான், வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதா – அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டார்
  • அமெரிக்காவின் புதிய எஃப்.பி.ஐ. தலைவராக ரே நியமனம்
  • 10 வாரங்களில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான தொங்கும் நடை மேம்பாலம் திறப்பு
  • 2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்
  • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம்
  • 2100-ல் இங்கெல்லாம் வாழவே முடியாதாம்
  • ஆசியாவின் நோபல் பரிசான ரமோன் மகசேசே விருதுபெறும் தமிழச்சி
  • வேளாண்மைப் பொருள்களை விற்பனைசெய்ய புதிய இணையதள வசதியைத் தொடங்கியது மத்திய அரசு
  • பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு!
  • லோக் அதாலத்: அதிக வழக்குகள் தீர்த்து தமிழகம் முதலிடம்
  • புதிய போக்குவரத்து கெடுபிடிகள்: ஐதராபாத்தில் சில மணி நேரங்களில் 1000க்கும் அதிகமான வழக்குகள்
  • காரீயம், பாதரசம் உள்பட 5 உலோகங்களை பட்டாசுகளில் பயன்படுத்த தடை
  • முந்த்ரா… இந்தியாவின் முதல் ரிமோட் கன்ட்ரோல் டாங்க் ஆவடியில் தயார்
  • லாகோஸ் ஓபன் பேட்மிண்டன்: ராகுல், மனு ஆத்ரி – சுமீத் ரெட்டி சாம்பியன்
  • பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தேவேந்திர ஜெகாரியா கேல் ரத்னா விருதுக்கு தேர்வு

இன்றைய மாணவன் நடப்புநிகழ்வுகளை முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய (Download) கீழே உள்ள Click Here Download என்ற Button – னை கிளிக் செய்யவும்]

Tamil Current Affairs Quiz 01 to 03 August 2017

Click Here To Download