நெட் தேர்வு அறிவிப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for csir

  • 2016–ம் ஆண்டுக்கான இந்திய விஞ்ஞான – தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) அமைப்பு இளம் ஆராய்ச்சியாளர் (ஜூனியர் ரிசர்ச் பெல்லோ–ஜே.ஆர்.எப்.) மற்றும் லெச்சரஸ்ஷிப் பணிகளுக்கான நெட் தேர்வுக்கான அறிவிப்பை சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பு வெளியிட்டுள்ளது.

 

  • ஜூனியர் ரிசர்ச் பெல்லோசிப் பணிக்கான (என்.இ.டி.) தேர்வு எழுத விரும்புபவர்கள் 01.07.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. விரிவுரையாளருக்கான என்.இ.டி. தேர்வு எழுதுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

 

  • குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி. மற்றும் அதற்கு இணையான படிப்புகள், மருத்துவ படிப்புகளான பி.எஸ். எம்.எஸ், எம்.பி.பி.எஸ்., பி.பார்மா, பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் படிப்புகளை முடித்தவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

 

  • பொதுப்பிரிவினருக்கு ரூ.1000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

 

  • விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை 09.09.2016-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை 16.09.2016 தேதிக்குள் சென்று சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

 

  • மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.csirhrdgdg.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை படித்தவர்கள், ஆராய்ச்சி மேற்கொள்வதற்கும், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை பெறுவதற்கும் இந்த தகுதித் தேர்வு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

[qodef_button size=”medium” type=”” text=”APPLY NOW” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http:// www.csirhrdgdg.res.in/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#B3EDCB” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]


[qodef_button size=”medium” type=”” text=” LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]