மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மருத்துவர் பணி

Deal Score0

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் நிரப்பப்பட உள்ள மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Doctor in Radiology

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.57,672

வயது வரம்பு: 67 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Specialist Doctor in Surgeon

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.57,672

வயது வரம்பு: 67 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Specialist Doctor in Medicine

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.57,672

வயது வரம்பு: 67 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எம்பிபிஎஸ் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: Walk-in-interview முறையில் தேர்வு நடைபெறும்.

மேல்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

தேர்வு நடைபெறும் இடம்: GO’S MESS, GROUP CENTRE CAMPUS, CRPF, HINGNA ROAD, NAGPUR. (MAHARASHTRA) 440019.

தேர்வு நடைபெறும் நாள்: 22.08.2016

தேர்வு நடைபெறும் தினத்தன்று கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், சுயவிவரக் குறிப்பு, அனுபவச் சான்றிதழ்கள், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 5 ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும்.

NOTIFICATION