Crops | TNPSC | TET Study Materials | விவசாயப் பயிர்கள்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

விவசாயப் பயிர்கள்:

  1. காரீப் பருவ பயிர்கள் (Kharif Crop) :
  • இந்த காலப் பயிர்கள் ஜூலை மாதத்தில் பயிரிடப்பட்டு “அக்டோபர்” மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
  • பயிர்கள்: அரிசி, ஜாவர், பாஜ்ரா, சோளம், பருத்தி, கரும்பு, எள், சோயாபீன்ஸ், நிலக்கடலை.
  1. ரபி பருவ பயிர்கள் (Robi Crop)
  • இந்தப் பயிர்கள் அக்டோபர் மாதத்தில் பயிரிடப்பட்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
  • பயிர்கள்: கோதுமை, ஜாவர், பார்லி, பருப்பு வகைகள், உளுந்து, ரேப்சீட், மஸ்டர்ட்.
  1. ஜயத் பருவ பயிர்கள் (Zayad Crop)
  • மார்ச்சிலிருந்து ஜூன் வரை பயிரிடப்படுகிறது.
  • முக்கியப் பயிர்கள் தர்பூசணி, காய்கறிகள், வெள்ளரி, உளுந்து, துவரை,
Click Here To Get More Details