சகப்பிணைப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சகப்பிணைப்பு:

 • அணுக்கள் தங்களுக்கு இடையே எலக்ட்ரான்களை சமமாகப் பங்கிட்டுக் கொண்டு நிலையான எலக்ட்ரான் அமைப்பை பெறலாம். இவ்வகைப் பிணைப்பு சகப்பிணைப்பு எனப்படும்.
 • சகப்பிணைப்புச் சேர்மங்கள் வாயு நிலையிலோ நீர்ம நிலையிலோ மென்மையான திண்மங்களாகவே இருக்கின்றன.
 • இவை எளிதில் உடையும் தன்மை கொண்டவை.
 • சகப்பிணைப்பு சேர்மங்கள், கரிமக் கரைப்பான்களான பென்சீன், பொலுவீன் ஆகியவற்றில் கரைகின்றன.
 • சகப்பிணைப்புச் சேர்மங்கள் மின்சாரத்தைக் கடத்துவதில்லை
 • ஒரு சகப்பிணைப்பில் பங்கிடப்பட்ட எலக்ட்ரான்களின் இணை இருக்கும்.
 • இணையும் இரண்டு அணுக்களுக்கு இடையே அவற்றின் இணைதிறன் வட்டத்தில் அமைந்த எலக்ட்ரான்கள் சமமாகப் பங்கிடப்படுவதால் சகப்பிணைப்பு உருவாகிறது.

.கா.

 1. குளோரின் மூலக்கூறு – Cl2 or Cl – Cl
 2. ஹைட்ரஜன் மூலக்கூறு – H2
 3. ஹைட்ரஜன் குளோரைடு – HCL
 4. ஆக்ஸிஜன் மூலக்கூறு – O2
 5. நைட்ரஜன் மூலக்கூறு – N2
 6. நீரின் மூலக்கூறு – H2O
 7. மீத்தேன் மூலக்கூறு – CH4
 8. எத்திலின் மூலக்கூறு – C2H4
 9. அசிட்டிலின் மூலக்கூறு – C2H2
 10. அமோனியா மூலக்கூறு – NH3

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]