Corporation | TNPSC | TET Study Materials | மாநகராட்சி
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மாநகராட்சி

  • 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கட் தொகையைக் கொண்டுள்ள பெரிய நகரங்கள் மாநகராட்சியாகும்.
  • மாநகராட்சிகளின் ஆண்டுவருமானம் ஒரு கோடியாகும்
  • மாநகராட்சிகளின் வருவாய் ஆதாரங்கள்
  • கட்டிடங்கள் மற்றும் நிலங்களின் மீதான வரி“
  • வாகனங்கள் மற்றும் கால்நடைகள் மீதான வரி
  • நாடகம் சினிமா வரி
  • தொழில் வர்த்தகம் மற்றும் வாழ்க்கைப்பணி மீதான வரி
  • கேளிக்கை வரி
  • மின்சார நுகர்வு மற்றும் விற்பனை மீதான வரி
  • நில மதிப்புகள் உயர்வதின் மீது விதிக்கப்படும் மேம்பாட்டு வரி
  • சந்தை வரி அல்லது பாதை வரி
  • மாநில அரசு கொடுக்கும் நிதி உதவி
  • தற்பொழுது தமிழகத்தில் 10 மாநகராட்சிகள் உள்ளன.

ஜம்மு மற்றும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து Art (370)

  • மகாராஜா ஹரி சிங் அவர்களின் விருப்ப்ப்படி 17 நவம்பர் 1952 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பகுதி இந்திய எல்லைக்குள் அரசியலமைப்பின் 370 வது சிறப்புப் பிரிவின்படி இணைக்கப்பட்டது.
  • இதன்படி ஜம்மு காஷ்மீர் எல்லைகளை அவர்களின் விருப்பமின்றி மாற்றவோ நீக்கவோ குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இல்லை.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு என தனி அரசியலமைப்பு உள்ளது. பகுதி 6 கூறப்பட்ட இந்திய மாநிலங்களின் வரிசையில் ஜம்மு காஷ்மீர் இடம்பெறாது.
  • பகுதி 3ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அம்மாநிலத்திற்கு அடங்கும்
  • பகுதி 4ல் கூறப்பட்டுள்ள நெறிமுறைக் கோட்பாடுகள் மற்றும் அடிப்படைக் கடமைகள் பொருந்தாது.
  • குடியரசுத் தலைவரால் கொண்டுவரப்படும் தேசிய அவசரநிலை பிரகடனம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கட்டுப்படுத்தாது. சட்டமன்றம் ஒப்புக்கொண்டால் அங்கு அமுல்படுத்தப்படும்.
  • குடியரசுத் தலைவரால் சட்டமன்றத்தை கலைக்க முடியாது
  • ஜம்மு காஷ்மீர் மாநில அரசியலமைப்பின்படி அரசாங்கம் நடைபெறவில்லை என்றால் குடியரசுத் தலைவர் அங்கு மாநில அவசர நிலை பிரகடனத்தை கொண்டுவரலாம் அப்பொழுது இரண்டு வகையான ஆட்சி நடைபெறும் ஒன்று குடியரசுத் தலைவர் ஆட்சி மற்றொன்று ஆளுநர் ஆட்சி 1986 ஆம் ஆண்டு மட்டும் இதுவரை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பில் கொண்டுவரும் சட்டதிருத்தம் அங்கு பொருந்தாது.
  • 6 மற்றும் 7 வது அட்டவணையில் கூறப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பட்டியல் பொருந்தாது.

உச்சநீதி மன்றம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் ஆகியோரின் பணிகள் பொருந்தும்

 

Click Here To Get More Details