Corals | TNPSC | TET Study Materials | பவளங்கள்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பவளங்கள் (Coral)

  • புவியில் முதல் உயிரினங்கள் தோன்றிய இடம் கடல்.
  • பவளப் பாலிப்புகளிலிருந்து (Coral Polyps) பவளங்கள் எடுக்கப்படுகின்றன.
  • தாவரம் மற்றும் விலங்கினத்தின் ஒருங்கிணைந்த அடைச் செயலால் பவளங்கள் உருவாகின்றன.
  • கடலடியில் பவளப்பாலிப்புகளும் கடற்பாசியும் ஒன்றை யொன்று சார்ந்து வாழ்கின்றன.
  • சூசான்தேவி (Zoozanthale) என்னும் கடற்பாசி பவளங்களுக்குத் தேவையான 98% சக்தியினை வழங்குகின்றது.
  • ஜெல்லிமீனும் கடற்பஞ்சும் (Sea Anemones) பவளத்தோடு நெருங்கிய உறவு கொண்டவையாகும்.
Click Here To Get More Details