அரசியலமைப்பு சாராத அமைப்புகள்

Deal Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • 1950 மார்ச் 15 ஆம் நாள் திட்டக்குழு அமைக்கப்பட்டது இந்தக்குழு இந்தியாவின் எதிர்காலம் குறிக்கோள்களை ஐந்தாண்டுக்கு ஒருமுறை தீர்மானிக்கும் வகையில் விரிவான திட்டத்தை உருவாக்கும்.
  • இந்தியப் பிரதமர் திட்டக்குழுவின் தலைவராவார்
  • துணைத் தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் இவரே குழுவின் உண்மையான நிர்வாகத் தலைவராவார் அவரே ஐந்தாண்டு திட்ட வரைவு அறிக்கையை உருவாக்குவதற்கும் அதை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கும் பொறுப்புடையராவார்.
  • இவர் கேபினெட்டால் நியமிக்கப்படுகிறார் ஆனால் இவர் கேபினெட்டில் உறுப்பினர் இல்லை அதன் கூட்டங்களில் வாக்குரிமை ஏதுமின்றி கலந்து கொள்ளலாம்.
  • திட்ட அமைச்சரும் நிதி அமைச்சரும் தம் பதவி வழி உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார் மற்ற சில அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]