Constitution Drafting Committee | TNPSC | TET Study Materials

அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • 1934 ம் ஆண்டு கம்யூனிஸ்ட் முன்னோடி N. ராய் இந்தியர்களுக்கென அரசியல் சட்டம் உருவாக வேண்டும் என கருதினார்.
  • கேபினேட் தூதுக்குழுவின் பரிந்துரைப்படி இந்திய அரசியலமைப்பு குழு 16 – 05 – 1946 ல் அமைக்கப்பட்டது.
  • அரசியல் அமைப்பு குழுக்களுக்கான தேர்தலில்
  1. 208 காங்கிரஸ் உறுப்பினர்களும்
  2. 73 மூஸ்லீம் லீக் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • அரசியலமைப்பு குழுவின் மொத்த உறுப்பினர்கள் 389 பேர் (இதில் 296 பேர் தேர்தல் மூலமும் 93 பேர் நியமனம் மூலமும் 4 பேர் தலைமை கமிஸ்னர் பதவியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • இந்திய அரசியல் நிர்ணய சபை 23 குழுக்களை அமைத்து (Major committee- 18, Minor committee – 15)
  • தோராயமான வரைவு பி.என்.ராவ் அவர்களால் தயாரிக்கப்பட்டது.

 

Click Here To Get More Details