வளர்ச்சிக்கான சூழ்நிலைகள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வளர்ச்சிக்கான சூழ்நிலைகள்:

  • 10 செ முதல் 290 செ வரையான வெப்பம் தேவை.
  • சூரிய ஒளி புகக்கூடிய தெளிவான, குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதிகளில் நன்கு வளரும்.
  • கலங்கிய நீரில் வளராது.
  • நன்னீரிலும் அவை வளராது.
  • பவளங்கள் உவர்நீரில் மட்டுமே வளரும்.
  • இராமேஸ்வரம் தீவில் பவளங்கள் காணப்படுகின்றன. அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளிலும் காணப்படுகிறது.
  • முன்னார் வளைகுடாவின் தலைப்பகுதியில் உள்ள பாம்பன் தீவில் கடல் மட்டத்திற்கு 3 மீட்டர் உயரத்திற்கு மேல் பவளப்பாறைகள் தென்படுகின்றன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]